· கூட்டுறவு சேவை ஆணைக் குழு சட்ட ரீதியான கூட்டுறவு நிலையில் வழக்கு அல்லது சட்ட நூலை சமர்ப்பிப்பதற்கும் வழக்கு மற்றும் வேறு சட்ட நூல் சம்பந்தமாக சுதந்திரத்திற்கு காரணம் கூறுவதற்கும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலுக்காக தேவையான எல்லாவற்றையும் செய்வதற்கும் அதிகாரமுள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்தினால் கூட்டுறவு சேவையில் எல்லா சேவையாளர்களையும் ஆட்சேர்ப்பும் உயர்விற்கு உரிய சேவை உடன்படிக்கையும் கோட்பாடுடனான சேவைப் படிமுறையினை முறைப்படுத்தலும் தேவையான சந்தர்ப்பங்களில் சேவையாளர்களை சேர்த்துக் கொள்வதற்கு பரீட்சை நடாத்தல், பரீட்சைக் கட்டணத்தை தீர்மானித்தல், பரீட்சை நடாத்தும் குழு கூட்டுறவு சங்கங்களில் யாதொரு பதவிக்கும் நியமிப்பதற்காக இருக்க வேண்டிய தகைமையை தீர்மானித்தல், எந்த வகுப்பிற்கு அல்லது தரத்திற்கு.

· பதவிக்குரிய சம்பளத் திட்டத்தை தீர்மானித்தல், காலத்திற்கு காலம் அவ்வாறு தீர்மானித்த சம்பளத் திட்டத்தை திருத்திமைத்தல்

· ஆணைக்குழுவினால் தீர்மானிக்கின்ற சம்பளத்திட்டப்படி சம்பளம் செலுத்துமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டளையிடல்.

· எந்த சங்கங்களினாலும் எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைக் காரணமாக ஏற்படும் முறையீடுகளை பரிசீலித்தல்

· அந்த முறையீடு சம்பந்தமாக பரிசீலனை செய்து சிபாரிசு பெற்றுக் கொடுப்பதற்காக முறையீட்டு பரிசீலனை உத்தியோகத்தர்களை அல்லது குழுவினை நியமித்தல்

· சேவையாளர் ஒருவரின் சேவையை இரத்துச் செய்யும் போது தேவையாயின் நுகரவோர் அல்லது வேறு பிரதிபலனை சேவையாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் சம்பந்தமாக் கொள்கையினை தீர்மானித்தல்.

CHAIRMAN