· ஆட்சேர்ப்பிற்காக சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்

(1) ஆற்பல மதிப்பீடு

(2) ஆட்சேர்ப்பிற்காக பிரசித்தம் செய்யப்பட்ட அறிவித்தலின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

(3) போட்டிப் பரீடசை நடாத்தப்பட்டிருப்பின் பெற்றுக் கொள்ளப்பட்ட புள்ளி ஆவணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

(4) மதிப்பீட்டுக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

(5) நேர்முகப் பரீடசைக் குழுவின் அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

(6) பணிப்பாளர் சபை அறிக்கயின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

(7) ஆட்சேர்ப்பிற்கு எதிர்பார்த்தவர்களின் (8/2008 சுற்று நிருப்ப படி அந்த அந்த பதவிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தகைமையை உறுதிப்படுத்தும் ஆவணம்)

I. பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

II. கல்விச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

III. பதவிக்கு உரிய வேறு தகைமைகள் பெற்றது பற்றிய சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

உள்வாரி விண்ணப்பதாரியாயின்

I. நியமனக் கடித்த்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

II. சேவையை உறுதிப்படுத்தும் வேறு ஆவணங்கள்

· ஒழுக்காற்று கட்டளைக்கு எதிராக முறையீடு சமர்ப்பித்தல் கீழ் காணப்படும் படிவத்தை உபயோகித்து சமர்ப்பித்தல் வேண்டும்.

ஒழுக்காற்று கட்டளைக்கு எதிராக முறையீடு

முகவரி –

திகதி -

செயலாளர்

வடமேல் மாகாண கூட்டுறவு சேவை ஆணைக்குழு

...........................................................................

.............................................................................

கூட்டுறவு சேவை ஆணைக்குழு (சாதாரண) சட்டத் தொடரின் 147 ஆம் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் முறையீடு

இங்கு கீழ் கையொப்பமிடும் .................................................................. வசிக்கும் முறையீட்டாளர்...................................... ஆகிய நான் எனக்கு எதிராக பிரதிவாதி கட்டுப்படுத்தப்பட்ட .................................................................. கூட்டுறவு சங்கத்தினால் .................................... ஆந் திகதி கூட்டுறவு வழங்கப்பட்ட ஒழுக்காற்று கட்டளை சம்பந்தமாக வடமேல் மாகாண கூட்டுறவு சேவை ஆணைக்குழுவிடம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தை கவனத்தில் கொண்டு உதவி மற்றும் பிரதி உபகாரம் பெற்றுக் கொடுப்பதாக இத்துடன் பரிந்தரைக்கினறேன்.

01. முழுப் பெயர் – ..........................................................................................................................

02. சொந்த முகவரி - .....................................................................................................................

03. பிரதிவாதி சங்கத்தின் பெயரும் முகவரியும் - .......................................................................................

04. குற்றவியல் பத்திரத்தை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில்..

I. வகித்த பதவி - ............................................................

II. அந்த பதவிக்கு உரிய பெறப்படும் சம்பளம் - ....................................................

III. அந்த பதவிக்கு உரிய சம்பளத் திட்ட இலக்கம் (நியமனக் கடிதப்படி)-................................

IV. பதவி நிரந்தரமானதா - .................................

V. இல்லாவிடின் பதவியின் தனமை விபரிக்குக - ............................................................

05. வேலை நிறுத்தலுக்கு உள்ளாகியிருப்பின் வேலை நிறுத்தப்பட்ட திகதி –

06. 1. ஒழுக்காற்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளதா? –

2. ஒழுக்காற்று பரிசீலனை நடாத்தப்பட்டதாயின் பரிசீலனை நாடாத்த ஆரம்பித்த திகதி –

3. ஒழுக்காற்று பரிசீலனை முடிடைந்த திகதி –

4. சங்கம் ஒழுக்காற்று கட்டளயை முறையீட்டாளருக்கு அறிவித்த திகதி -

07. வழங்கப்பட்ட ஒழுக்காற்று தண்டனை

08. தண்டனை வழங்க காரணமாக இருந்த காரணங்கள்

09. முறையீடு சமர்ப்பிப்பது எந்த காரணத்திற்காக? என்பதனை(அந்த காரணம வெவ்வேறாக காட்டவும்)

10. முறையீட்டாளர் விண்ணப்பிக்கும் உதவி மற்றும் பிரதி உபகாரம் என்ன?(மீண்டும் சேவையை பெற்றுக் கொள்வதற்கும் நிலுவையாக உள்ள சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கும் கட்டளையிடப்பட்ட தண்டனைத் தொகையை இரத்துச் செய்துக் கொள்வதற்கும் வேறு ஏதாவதொரு உதவியா என்பதனை விபரிக்க)

11. சான்றிதழ்

இங்கு கீழ் கையொப்பமிடும் முறையீட்டாளர் ஆகிய ...................................................................................... நான் கட்டுப்படுத்தப்பட்ட ................................................................................. கூட்டுறவு சங்கத்தில் ............................................. என்ற பதவி வகிக்கித்த/ வகிக்கின்ற சேவையாளர் என்றும், மேற்கூறப்பட்ட

கூட்டுறவு சங்கத்தினால் எனக்கு அறிவிக்கப்பட்ட ஒழுக்காற்று கட்டளையிற்கு எதிராக 1995 ஆம் ஆண்டு இலக்கம் 05 கான வடமேல் மாகாண கூட்டுறவு சேவை ஆணைக்குழு சட்டத்தையும் உரிய சட்டத்தின் கீழ் உள்ள சட்டத் தொடரின் 147 ஆம் சட்டத்திற்கமைய வடமேல் மாகாண கூட்டுறவு சேவை ஆணைக்குழுவிற்கு என்னால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த முறையீட்டில் மேற்குறிப்பிட்ட காரணம் சம்பந்தமாக அல்லது சாராம்சமாக அந்த காரணம் பற்றி தொழில் நுட்ப பிரச்சினைச் சட்டத்தின் 31 ‘அ பிரிவின் கீழ் தொழிலாளர் தீர்வுச் சபையிடத்தில் முறையீடொன்றை சர்ப்பித்து இல்லை என்றும், பிற்காலத்தில் இவ்வாறானவையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று உண்மையாகவும் சத்தியமாகவும் எடுத்துக்காட்டாகவும் பெளத்தனாக / இந்துவாக/ இஸ்லாமியராக உறுதியாக / சத்தியம் செய்கினறேன்.

இன்னும் இங்கு ஏதாவதொரு அசத்திய காரணம் இருப்பின் இந்த முறையீட்டை செயலிலக்க செய்வதற்கு அது காரணமாக இருக்கும் என்றும் நான் நன்கு அறிவேன் என்பதை அறிவிக்கினறேன்.

................................................................

முத்திரையின் மேல் முறையீட்டாளரின் கையொப்பம்

20................... ஆண்டு .............. மாதம்................. ஆந் திகதி......................................................................................... வசிக்கும் சமாதான நீதவான் ..........................................................மேற்குறிப்பிடப்பட்டவரினால் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள எல்லா காரணமும் உணமையானது என்று சான்று பகிர்ந்து ஆணையிட்டு / சத்தியம் செய்து என் முன்னிலையில் கையொப்பமிட்டது பற்றி சான்று பகர்கினறேன்.

...................................................................

சமாதான நீதவானின் கையொப்பமும் பதவி முத்திரையும்

முறையீடு முறையீட்டு சேவையாளருக்காக அவர் உறுப்புரிமையை வகிக்கின்ற தொழில் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்படுவதாயின் கீழ் காணப்படும் பகுதியை தொழில் சங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

இலங்கை சோஷலீசக் குடியரசின் தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் தொழிற்சங்கமாக இலக்கம் ............................. மற்றும் ........................................ திகதி கீழ் ​பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கூறப்பட்ட தொழிற்சங்கத்தின் தலைவர்/செயலாளர் பதவி வகிக்கின்ற .............................................. ஆகிய நான் இந்த முறையீட்டை வடமேல் மாகாண கூட்டுறவு சேவை ஆணைக்குழுவிடத்தில் சமர்ப்பிப்பதாக இத்துடன் அறிவிக்கினறேன்.

தொழிற்சங்கத்தின் பதவி முத்திரை

திகதி - .................................................

முகவரி - ............................................

பிரதி - ..................................................

தலைவர்,

மட்டுப்படுத்தப்பட்ட ................................... கூட்டுறவு சங்கம் .....................................

 

CHAIRMAN